Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

Tamil Software
அழகி மென்பொருள்
  
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows,
Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

அநாதை பிரேத ஸம்ஸ்காரம்

Courtesy : KTR, Chennai

அநாதை பிரேத ஸம்ஸ்காரம்

"அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?"

கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் 'ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மா'வந்தார். பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், "என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?" என்று பெரியவா கேட்டார்கள். அங்கேஇருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.

"என்னது" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா" அக்ரமம் என்று திகைத்துப் போனார்கள்.

"ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, "பெரியவாஅனுக்ரஹத்திலே நன்னா நடந்துண்டு இருக்கு" என்று பதில் சொன்னார். விஷயம் வேறுன்றுமில்லை.

பெரியவாள் உத்தரவுப்படி "அநாதை பிரேத ஸம்ஸ்கார சமிதி" என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உரிய முறையில் ஸம்ஸ்காரம்செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார். அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம்கிடைக்கும்" என்பது சாஸ்திர வாக்கியம்.

இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக "அசுவமேதயக்ஞம் நடக்கிறதா" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் எனபது தெரிய வந்தது.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக சேவை,பெரியவாளின் சேவா காரியங்களில் மிக முக்கியமானது.

Tell A Friend!
Type In Your Name:
Type In Your Email:
Your Friend's Email:
Your Comments:

Receive copy:

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:


*Enter number in the text box below



Post your comments to Facebook




Designed and maintained by AKR Consultants